sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி


ADDED : அக் 07, 2024 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 11:38 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: சர்வதேச ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன், அபே சிங் வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓபன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், சுவிட்சர்லாந்தின் வில்ஹெல்மியை சந்தித்தார். முதல் செட்டை 11-5 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 12-14 என இழந்தார்.

பின் சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த இரு செட்டையும் 11-4, 11-6 என வசப்படுத்தினார். முடிவில் வேலவன் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங், கொலம்பியாவின் ஜுவான் வர்காசை எதிர்கொண்டார். இதில் அபே சிங் 3-1 என (11-5, 7-11, 11-9, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us