sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்

ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்

ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்


ADDED : மார் 28, 2025 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 10:30 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் ஆனார்.

இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' மும்பையில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 17 வயது சக வீராங்கனை அனாஹத் சிங், ஹாங்காங்கின் ஹெலன் டங்கை சந்தித்தார்.

முதல் செட்டை 11-9 என வென்ற அனாஹத், அடுத்த இரு செட்டையும் 11-5, 11-8 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

அபே சிங் 'இரண்டு'

ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் அபே சிங், எகிப்தின் டோர்கீ எல் கரீமை சந்தித்தார். இதில் அபே சிங் 1-3 (10-12, 4-11, 11-7, 10-12) என தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us