sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஸ்குவாஷ்: இந்தியா ஏமாற்றம்

/

ஸ்குவாஷ்: இந்தியா ஏமாற்றம்

ஸ்குவாஷ்: இந்தியா ஏமாற்றம்

ஸ்குவாஷ்: இந்தியா ஏமாற்றம்


ADDED : மே 12, 2025 11:04 PM

Google News

ADDED : மே 12, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிகாகோ: உலக ஸ்குவாஷ் இரண்டாவது சுற்றில் இந்திய நட்சத்திரங்கள் தோல்வியடைந்தனர்.

அமெரிக்காவில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் 17 வயது, அனாஹத் சிங், எகிப்தின் பேரவுஸ் மோதினர். இதில் அனாஹத் 1-3 (7-11, 11-8, 4-11, 3-11) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அபே சிங், 0-3 (6-11, 6-11, 9-11) என எகிப்தின் இப்ராஹிமிடம் தோற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, 1-3 என (11-7, 7-11, 3-11, 10-12) என எகிப்தில் பராக் அலியிடம் வீழ்ந்தார். இந்தியாவின் ரமித் டான்டன் 2-3 என (11-7, 7-11, 5-11, 3-11) பிரிட்டனின் மார்வனிடம் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us