sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

/

டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி


ADDED : பிப் 18, 2024 09:46 PM

Google News

ADDED : பிப் 18, 2024 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புசன்: உலக டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 3-2 என ஹங்கேரியை வீழ்த்தியது.

தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் (அணிகள்) சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

'குரூப்-1' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தது. இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா, அய்ஹிகா முகர்ஜி வெற்றி பெற்றனர். ஸ்ரீஜா அகுலா தோல்வியடைந்தார்.

இந்திய அணி இன்று உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.

'குரூப்-3' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய ஆண்கள் அணி முதல் போட்டியில் சிலியை வென்றது. இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, போலந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார். அஜந்தா சரத் கமல், மானவ் தாக்கர் தோல்வியை தழுவினர். இன்று இந்திய அணி தென் கொரியாவை சந்திக்கிறது.






      Dinamalar
      Follow us