sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

டேபிள் டென்னிஸ்: மணிகா அபாரம்

/

டேபிள் டென்னிஸ்: மணிகா அபாரம்

டேபிள் டென்னிஸ்: மணிகா அபாரம்

டேபிள் டென்னிஸ்: மணிகா அபாரம்


ADDED : ஜன 21, 2026 10:03 PM

Google News

ADDED : ஜன 21, 2026 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்கட்: டபிள்யு.டி.டி., கன்டென்டர் டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, மனுஷ் ஷா வெற்றி பெற்றனர்.

ஓமனில், டபிள்யு.டி.டி., கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ரஷ்யாவின் மரியா பான்பிலோவா மோதினர். இதில் மணிகா 3-2 (9-11, 11-8, 11-7, 8-11, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மனுஷ் ஷா, சீனதைபேயின் குவான்-ஹாங் குவோ மோதினர். இதில் மனுஷ் ஷா 3-0 (11-6, 11-5, 11-5) என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 0-3 (6-11, 10-12, 7-11) என சீனாவின் ருய்போ வென்னிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மானவ் தாக்கர் 1-3 (4-11, 11-6, 2-11, 7-11) என சீனாவின் ஷிடோங் லின்னிடம் வீழ்ந்தார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஸ்வஸ்திகா கோஷ், தனீஷா ஜோடி 3-1 (7-11, 11-6, 11-4, 11-9) என ஸ்லோவாகியாவின் டாட்டியானா, பிரிட்டனின் டின்-டின் ஹோ ஜோடியை வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us