sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா சாம்பியன்

/

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா சாம்பியன்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா சாம்பியன்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா சாம்பியன்


ADDED : மார் 25, 2024 05:34 PM

Google News

ADDED : மார் 25, 2024 05:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ரூட்: டபிள்யு.டி.டி., தொடரில் இந்தியாவின் ஸ்ரீஜா சாம்பியன் ஆனார்.

லெபனானில் உலக டேபிள் டென்னிஸ் சார்பில் (டபிள்யு.டி.டி.,) சர்வதேச தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-47' ஆக உள்ள இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, லக்சம்பர்க்கின் சாராவை எதிர்கொண்டார்.

காமன்வெல்த் விளையாட்டு கலப்பு இரட்டையரில் தங்கம் வென்ற ஸ்ரீஜா 6-11, 12-10, 11-5, 11-9 என்ற செட் கணக்கில் (3-1) வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். ஒற்றையர் அரலங்கில் இது இவரது இரண்டாவது சர்வதேச பட்டமாக அமைந்தது. முன்னதாக கடந்த ஜன., ல் அமெரிக்க தொடரில் சாம்பியன் ஆனார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஸ்ரீஜா, தியா ஜோடி 3-1 என்ற கணக்கில் ஹாங்காங் ஜோடியிடம் தோற்று, இரண்டாவது இடம் பிடித்தது. ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மானவ், மனுஷ் ஜோடி, சக இந்திய ஜோடி முதித், ஆகாஷை 3-1 என வென்று சாம்பியன் ஆனது.

கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் 'சீனியர்' ஜோடி மணிகா, சத்யன், 9-11, 11-7, 9-11, 0-11 என இந்தியாவின் அனுபவமற்ற பொய்மந்தீ, ஆகாஷ் ஜோடியிடம் தோற்றது.






      Dinamalar
      Follow us