/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சீன டேபிள் டென்னிசில்...
/
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சீன டேபிள் டென்னிசில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சீன டேபிள் டென்னிசில்...
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * சீன டேபிள் டென்னிசில்...
UPDATED : அக் 01, 2024 10:53 PM
ADDED : செப் 30, 2024 11:00 PM

பீஜிங்: சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி முன்னேறியது.
சீனாவின் பீஜிங்கில், சர்வதேச ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி, சீன தைபேவின் லீ சின்ங், யு சென் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இந்திய ஜோடி 11-9 என என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த இரு செட்டையும் 11-4, 11-9 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா பராக், மனுஷ் ஜோடி 4-11, 6-11, 4-11 என்ற கணக்கில் சீனாவின் பெய், தியான்யி ஜோடியிடம் தோல்வியடைந்தது.