sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

திவ்யான்ஷி, அனன்யா அபாரம்

/

திவ்யான்ஷி, அனன்யா அபாரம்

திவ்யான்ஷி, அனன்யா அபாரம்

திவ்யான்ஷி, அனன்யா அபாரம்


ADDED : செப் 08, 2025 09:12 PM

Google News

ADDED : செப் 08, 2025 09:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனியாவில், உலக டேபிள் டென்னிஸ் சார்பில் யூத் ஸ்டார் கன்டெண்டர் தொடர் நடந்தது. 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, அனன்யா ஜோடி, சீனாவின் வாங்கி, ஜிலிங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11-8 என வென்ற இந்திய ஜோடி அடுத்த செட்டை 7-11 என இழந்தது.

அடுத்த இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வென்றன. 5வது, கடைசி செட்டில் போராடிய இந்திய ஜோடி 14-12 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, சாம்பியன ஆனது.

19 வயது பிரிவில் இந்தியாவின் அபினாத், 0-3 என (6-11, 7-11, 8-11) ஜப்பானின் இவைடாவிடம் தோற்று, வெள்ளி வென்றார்.






      Dinamalar
      Follow us