sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

தியா-மனுஷ் ஜோடி சாதனை * டேபிள் டென்னிஸ் தொடருக்கு தகுதி

/

தியா-மனுஷ் ஜோடி சாதனை * டேபிள் டென்னிஸ் தொடருக்கு தகுதி

தியா-மனுஷ் ஜோடி சாதனை * டேபிள் டென்னிஸ் தொடருக்கு தகுதி

தியா-மனுஷ் ஜோடி சாதனை * டேபிள் டென்னிஸ் தொடருக்கு தகுதி


ADDED : அக் 28, 2025 11:04 PM

Google News

ADDED : அக் 28, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உலக டேபிள் டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடர் வரும் டிசம்பர் 10-14ல் ஹாங்காங்கில் நடக்க உள்ளது. உலகத் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் 'டாப்-16', இரட்டையர் பிரிவில் 'டாப்-7' இடம் பிடித்தவர்கள் மட்டும் இதில் பங்கேற்பர்.

இந்தியாவின் தியா-மனுஷ் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-8' ஆக உள்ளது. இருப்பினும் 2025ல் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. துனிஷ் கன்டெண்டர் தொடரில் சாம்பியன், பிரேசில் தொடரில் இரண்டாவது இடம், சென்னை தொடரில் அரையிறுதிக்கு தியா-மனுஷ் ஜோடி முன்னேறியது.

தவிர ஐரோப்பா, யு.எஸ்., சிங்கப்பூர் ஸ்மாஷ் தொடர்களில் காலிறுதி வரை சென்றது. இதையடுத்து தியா-மனுஷ் ஜோடி, உலக டேபிள் டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. தவிர, இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய ஜோடி என சாதனை படைத்தனர்.






      Dinamalar
      Follow us