தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சத்யன் ஜோடி சாம்பியன் * சர்வதேச டேபிள் டென்னிசில்...

சத்யன் ஜோடி சாம்பியன் * சர்வதேச டேபிள் டென்னிசில்...

சத்யன் ஜோடி சாம்பியன் * சர்வதேச டேபிள் டென்னிசில்...


ADDED : ஜூலை 26, 2025 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாகோஸ்: நைஜீரியாவின் லாகோசில், வேர்ல்டு டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சத்யன், ஆகாஷ் ஜோடி, பிரான்சின் நாட்ரெஸ்ட், ஜூல்ஸ் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 11-9, 11-4, 11-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஆகாஷ், பொய்மந்தீ ஜோடி 1-3 என (10-12, 6-11, 11-6, 7-11) என, பிரான்சின் ஜூல்ஸ், பிரித்விகா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

பெண்கள் ஒற்றையர் பைனலில், இத்தொடரின் நடப்பு சாம்பியன், இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஜப்பானின் ஹனோகோ மோதினர். முதல் மூன்று செட்டை 7-11, 3-11, 4-11 என இழந்தார் ஸ்ரீஜா. அடுத்த இரு செட்டை 11-9 என வென்ற இவர், 5வது செட்டை 11-13 என நழுவவிட்டார். முடிவில் 1-4 என தோற்று, இரண்டாவது இடம் பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us