தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: மணிகா வெற்றி

டேபிள் டென்னிஸ்: மணிகா வெற்றி

டேபிள் டென்னிஸ்: மணிகா வெற்றி


ADDED : அக் 24, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மான்ட்பெல்லியர்: பிரான்சில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, அமெரிக்காவின் லில்லி ஜங்கை சந்தித்தார். இதில் மணிகா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, போர்டோரிகோவின் அட்ரியானா தியாசை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீஜா, 2-3 என போராடி தோல்வி யடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us