sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வரலாறு படைத்தார் மணிகா * டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்...

/

வரலாறு படைத்தார் மணிகா * டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்...

வரலாறு படைத்தார் மணிகா * டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்...

வரலாறு படைத்தார் மணிகா * டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்...


ADDED : அக் 26, 2024 10:49 PM

Google News

ADDED : அக் 26, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மான்ட்பெல்லியர்: பிரான்சில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகத் தரவரிசையில் 'நம்பர்-30' ஆக உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, 14வது இடத்திலுள்ள ருமேனியாவின் பெர்னாடெட்டேவை சந்தித்தார். பாரிசில் அசத்திய இவர், ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார்.

இம்முறை, 29 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், மணிகா 3-1 (11--9, 6--11, 13--11, 11--9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என புதிய வரலாறு படைத்தார்.






      Dinamalar
      Follow us