தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தாய்லாந்து குத்துச்சண்டை: காலிறுதியில் பவான்

தாய்லாந்து குத்துச்சண்டை: காலிறுதியில் பவான்

தாய்லாந்து குத்துச்சண்டை: காலிறுதியில் பவான்


ADDED : மே 25, 2025 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2025 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்காக: தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்தியாவின் பவான் பர்த்வால் முன்னேறினார்.

தாய்லாந்தில், சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பவான் பர்த்வால், கம்போடியாவின் சாவோ ரங்ஸி மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பவான் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us