sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

காலிறுதியில் வேலவன் * அமெரிக்க ஸ்குவாஷ் தொடரில்...

/

காலிறுதியில் வேலவன் * அமெரிக்க ஸ்குவாஷ் தொடரில்...

காலிறுதியில் வேலவன் * அமெரிக்க ஸ்குவாஷ் தொடரில்...

காலிறுதியில் வேலவன் * அமெரிக்க ஸ்குவாஷ் தொடரில்...


ADDED : பிப் 09, 2024 10:21 PM

Google News

ADDED : பிப் 09, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிட்ஸ்பர்க்: அமெரிக்க ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் முன்னேறினார்.

அமெரிக்காவில் 'பிட்ஸ்பர்க்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 63 வது இடத்திலுள்ள இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 'நம்பர்-55' வது வீரர் அமெரிக்காவின் பராஸ் கானை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 5-11 என கோட்டை விட்டார்.

பின் சுதாரித்துக் கொண்ட வேலவன் அடுத்த செட்டை 11-5 என வசப்படுத்தினார். தொடர்ந்து நான்காவது செட்டையும் 11-8 என கைப்பற்றினார். முடிவில் வேலவன் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

இதில் உலகின் 21வது இடத்திலுள்ள எகிப்தின் இப்ராஹிம் யூசுப்பை சந்திக்க உள்ளார்.






      Dinamalar
      Follow us