தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வாஷிங்டன் ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்

வாஷிங்டன் ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்

வாஷிங்டன் ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்


ADDED : பிப் 01, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் அனாஹத் சிங் முன்னேறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில், 'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில், உலகின் 'நம்பர்-31' இந்தியாவின் அனாஹத் சிங், 23வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சப்ரினா சோபி மோதினர். இதில் அனாஹத் 3-1 (11-9, 11-3, 9-11, 11-5) எனக் கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார்.

பைனலில் அனாஹத், இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடியை சந்திக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us