sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

குளிர்கால ஒலிம்பிக் துவக்கம்

/

குளிர்கால ஒலிம்பிக் துவக்கம்

குளிர்கால ஒலிம்பிக் துவக்கம்

குளிர்கால ஒலிம்பிக் துவக்கம்


ADDED : பிப் 05, 2026 11:19 PM

Google News

ADDED : பிப் 05, 2026 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிலன்: குளிர்கால ஒலிம்பிக் இன்று இத்தாலியின் மிலனில் துவங்குகிறது.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் கடந்த 1924 முதல் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு நடத்தப்படுகிறது. இதன் 25வது சீசன் இன்று, இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் துவங்குகிறது. 92 நாடுகளின் 1533 வீரர், 1338 வீராங்கனைகள் என மொத்தம் 2,871 பேர் பங்கேற்கின்றனர்.

ஐஸ் ஹாக்கி, ஸ்பீடு ஸ்கேட்டிங், பிகர் ஸ்கேட்டிங், கர்லிங், பனிச்சறுக்கு உட்பட 8 விளையாடுகளில் 116 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான துவக்க விழா இன்று மிலனில் உள்ள சான் சிரோ ஒலிம்பிக் மைதானத்தில் நடக்கிறது. 75,000 பேர் நேரில் கண்டு ரசிக்க உள்ளனர்.

இந்தியா சார்பில் ஆரிப் கான் (ஆல்பின் பனிச்சறுக்கு), ஸ்டான்ஜின் லுண்டப் (கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு) என இரண்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us