sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 தங்கம்

/

மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 தங்கம்

மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 தங்கம்

மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 தங்கம்


ADDED : ஜூன் 26, 2025 11:03 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உங் டாவ்: வியட்நாமில் 17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டிகள் நடந்தன.

43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா, 9-0 என ஜப்பானின் மிரா ஹிகாசியை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். 46 கிலோ பைனலில் இந்தியாவின் ருடுஜா, 10-0 என உஸ்பெகிஸ்தானின் மஷ்ஹுராவை வீழ்த்தினார். 57 கிலோ பைனலில் இந்தியாவின் மோனி, கஜகஸ்தானின் உஸ்மனோவாவை 'நாக் அவுட்' செய்து, தங்கம் கைப்பற்றினார்.

மற்றொரு பைனலில் (65 கிலோ) இந்தியாவின் அஷ்வினி, 2-0 என சீனாவின் இகிங் ஜியாவை சாய்த்தார். 69 கிலோ பைனலில் இந்தியாவின் மணிஷா, 8-0 என சீனாவின் ஜியாகி ஜுவை சாய்த்தார்.

தவிர, சேஷ்தா (40), டினா புனியா (61), காஜல் (73) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். அஞ்சலி (49), சாரிகா (53), வெண்கலம் வென்றனர். மொத்தம் பங்கேற்ற 10 பிரிவுகளில் இந்தியா 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கம் வசப்படுத்தி, ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.






      Dinamalar
      Follow us