sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

பிரியான்ஷி, முஸ்கான் அபாரம் * மல்யுத்த ரேங்கிங் தொடரில்...

/

பிரியான்ஷி, முஸ்கான் அபாரம் * மல்யுத்த ரேங்கிங் தொடரில்...

பிரியான்ஷி, முஸ்கான் அபாரம் * மல்யுத்த ரேங்கிங் தொடரில்...

பிரியான்ஷி, முஸ்கான் அபாரம் * மல்யுத்த ரேங்கிங் தொடரில்...


ADDED : பிப் 27, 2026 11:18 PM

Google News

ADDED : பிப் 27, 2026 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரானா: மல்யுத்தம் 'ரேங்கிங்' தொடரில் இந்திய வீராங்கனைகள் பிரியான்ஷி, முஸ்கான், வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

அல்பேனியாவின் திரானா நகரில் சர்வதேச மல்யுத்த 'ரேங்கிங்' தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 50 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பிரியான்ஷி, முஸ்கான் பங்கேற்றனர். அரையிறுதியில் பிரியான்ஷி 4-0 என ரஷ்யாவின் வலேரியாவை வீழ்த்தினார்.

அடுத்து நடந்த பைனலில் 23 வயது பிரிவு ஆசிய சாம்பியன் ஆன பிரியான்ஷி, கஜகஸ்தானின் ஜெய்னெப்பிடம் 2-13 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

மற்றொரு அரையிறுதியில் வீழ்ந்த முஸ்கான், 'ரெப்பிசாஜ்' போட்டியில் அமெரிக்காவின் கேந்த்ரா ரோசை 10-0 என வீழ்த்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். 65 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபேக்சா, அமெரிக்கானின் நினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

55 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் புஷ்பா, 2-3 என ஜெர்மனியின் அனஸ்டாசியாவிடம் வீழ்ந்தார்.






      Dinamalar
      Follow us