தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மல்யுத்தம்: ரீத்திகா கலக்கல்

மல்யுத்தம்: ரீத்திகா கலக்கல்

மல்யுத்தம்: ரீத்திகா கலக்கல்


UPDATED : மே 31, 2025 11:04 PM

ADDED : மே 31, 2025 11:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2025 11:04 PM ADDED : மே 31, 2025 11:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உல்லன்பட்டர்: மங்கோலியாவில் மல்யுத்த ரேங்கிங் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. 76 கிலோ பிரிவில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியாவின் ரீத்திகா, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

62 கிலோ பிரிவில் பங்கேற்ற 4 போட்டியில் 3ல் வெற்றி பெற்ற இந்தியாவின் ஷிக் சா, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். 55 கிலோ பிரிவில் 3 போட்டியில் 2ல் வெற்றி பெற்ற இந்தியாவின் புஷ்பாவுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 92 கிலோ பிரிவில் தீபக் புனியா, வெள்ளிப் பதக்கம் வசப்படுத்தினார். 74 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜெய்தீப், மங்கோலியாவின் டக்ஸ்டர்கலை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us