sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மல்யுத்தம்: அஞ்லி 'வெள்ளி'

/

மல்யுத்தம்: அஞ்லி 'வெள்ளி'

மல்யுத்தம்: அஞ்லி 'வெள்ளி'

மல்யுத்தம்: அஞ்லி 'வெள்ளி'


ADDED : அக் 25, 2024 10:56 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரானா: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஞ்லி, வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அல்பேனியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயதுக்குட்பட்ட) போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 53 கிலோ பிரிவில் இந்தியாவின் அஞ்லி பங்கேற்றார். பைனலில் உஸ்பெகிஸ்தானின் சோலோமியாவை சந்தித்தார். இதில் அஞ்லி 4-7 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

பெண்களுக்கான 68 கிலோ பிரிவு 'ரெப்பிசாஜ்' போட்டியில், இந்தியாவின் மோனிகா, சீனாவின் ஜின்ஜியை 5-3 என வென்று, வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார்.

55 கிலோ பிரிவில் இந்தியாவின் பவிகா, 2-5 என அமெரிக்காவின் ஜோன்சிடம் தோல்வியடைந்தார். இதுவரை இத்தொடரில் இந்தியா ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் கைப்பற்றியுள்ளது.






      Dinamalar
      Follow us