sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

ஒரே பிரிவில் ஜோகோவிச், அல்காரஸ் * ஆஸி., ஓபனில்...

/

ஒரே பிரிவில் ஜோகோவிச், அல்காரஸ் * ஆஸி., ஓபனில்...

ஒரே பிரிவில் ஜோகோவிச், அல்காரஸ் * ஆஸி., ஓபனில்...

ஒரே பிரிவில் ஜோகோவிச், அல்காரஸ் * ஆஸி., ஓபனில்...


ADDED : ஜன 09, 2025 10:01 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச், அல்காரஸ் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜன. 12-26ல் நடக்க உள்ளது. இதற்கான 'டிரா' வெளியானது. இத்தொடரில் 10 முறை கோப்பை வென்றுள்ள, உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச் 37, முதல் சுற்றில் ஆஸ்திரேலிய இளம் வீரர் நிஷேசை எதிர்கொள்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 25வது கோப்பை வெல்ல திட்டமிட்டுள்ள இவர், காலிறுதியில் 'நம்பர்-3' ஆக உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசை சந்திக்க நேரிடும். நடப்பு சாம்பியன், உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் சின்னர், முதல் சுற்றில் சிலியின் நிகோலசை சந்திக்க உள்ளார்.

இந்திய வீரர் சுமித் நாகல் (84 வது இடம்), முதல் சுற்றில் 'நம்பர்-26' வீரர், செக் குடியரசின் மச்சாவ்வை சந்திக்கிறார். முதல் இரு சுற்றில் சுமித் நாகல் வெல்லும் பட்சத்தில், மூன்றாவது சுற்றில் ஜோகோவிச்சை எதிர்கொள்ள நேரிடும்.

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோதுகிறார்.






      Dinamalar
      Follow us