sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

சுமித் நாகல் ஏமாற்றம்

/

சுமித் நாகல் ஏமாற்றம்

சுமித் நாகல் ஏமாற்றம்

சுமித் நாகல் ஏமாற்றம்


ADDED : மே 22, 2025 12:12 AM

Google News

ADDED : மே 22, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், வரும் மே 25-ஜூன் 8ல் பாரிசில் நடக்க உள்ளது. இதற்கான ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதன் அரையிறுதியில் தரவரிசையில் 170 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுமித் நாகல், 225 வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் ரோடியனோவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 2-6 என எளிதாக இழந்தார் சுமித் நாகல். தொடர்ந்து நடந்த அடுத்த செட்டிலும் ஏமாற்றிய சுமித் நாகல், 4-6 என கோட்டை விட்டார். ஒரு மணி நேரம், 30 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 2-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us