sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் போபண்ணா ஜோடி

/

மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் போபண்ணா ஜோடி

மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் போபண்ணா ஜோடி

மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் போபண்ணா ஜோடி


ADDED : மார் 29, 2024 10:06 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.

அமெரிக்காவில் மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-2' இடத்திலுள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, ஸ்பெயினின் கிரானலர்ஸ், அர்ஜென்டினாவின் ஜபல்லோஸ் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-1 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி, அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. முடிவில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

மீண்டும் 'நம்பர்-1'

கடந்த ஜன.,ல் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை வென்ற பின் போபண்ணா 44, இரட்டையர் உலகின் 'நம்பர்-1' ஆன மூத்த வீரர் ஆனார். அடுத்தடுத்த தொடரில் ஏமாற்றியதால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது பைனலுக்கு முன்னேறியதை அடுத்து, ஏப். 1ல் வெளியாகும் புதிய பட்டியலில் போபண்ணா, மீண்டும் 'நம்பர்-1' இடம் பிடிக்கவுள்ளார்.






      Dinamalar
      Follow us