sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

டென்னிஸ்: ராஷ்மிகா 2வது இடம்

/

டென்னிஸ்: ராஷ்மிகா 2வது இடம்

டென்னிஸ்: ராஷ்மிகா 2வது இடம்

டென்னிஸ்: ராஷ்மிகா 2வது இடம்


ADDED : அக் 13, 2024 09:56 PM

Google News

ADDED : அக் 13, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு ஓபன் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ராஷ்மிகா 2வது இடம் பிடித்தார்.

கர்நாடகாவின் மைசூருவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, அமெரிக்காவின் ஜெஸ்சி அனி மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ராஷ்மிகா, இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் ஏமாற்றிய ராஷ்மிகா 6-7 எனக் கோட்டைவிட்டார்.

இரண்டு மணி நேரம், 33 நிமிடம் நீடித்த போட்டியில் ராஷ்மிகா 6-3, 3-6, 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார்.






      Dinamalar
      Follow us