sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

பள்ளி வேன் விபத்து 11 பேர் காயம்

/

பள்ளி வேன் விபத்து 11 பேர் காயம்

பள்ளி வேன் விபத்து 11 பேர் காயம்

பள்ளி வேன் விபத்து 11 பேர் காயம்


ADDED : மார் 15, 2025 01:58 AM

Google News

ADDED : மார் 15, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்:தனியார் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியதில் மாணவர்கள், ஆசிரியர் என, 11 பேர் காயமடைந்தனர்.

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தில், என்.ஆர்., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் 30 பேர், நேற்று பள்ளி வேனில் பூம்புகார் சுற்றுலா சென்றனர்.

மணகெதி சுங்கச்சாவடி அருகே வேன் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சுங்கச் சாவடி ஜெனரேட்டர் அறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆசிரியர், மாணவ - மாணவியர் என, 11 பேர் காயமடைந்தனர்.

போலீசார், மணகெதி கிராம மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடையார்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us