ADDED : ஜன 15, 2024 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று, சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
நேற்று, பிற்பகல் 12:00 மணி அளவில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் பவானி உட்பட பலர் பங்கேற்றனர்.
l நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி, 4வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தங்கராசு, நேற்று, தன் வார்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.பொங்கல் பரிசாக பாத்திரம், மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வழங்கினார்.