/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமதி பெறாமல் விளம்பரம் தி.மு.க., - அ.தி.மு.க., விதிமீறல்
/
அனுமதி பெறாமல் விளம்பரம் தி.மு.க., - அ.தி.மு.க., விதிமீறல்
அனுமதி பெறாமல் விளம்பரம் தி.மு.க., - அ.தி.மு.க., விதிமீறல்
அனுமதி பெறாமல் விளம்பரம் தி.மு.க., - அ.தி.மு.க., விதிமீறல்
ADDED : ஏப் 12, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரமங்கலம்:ஸ்ரீபெரும்புதுார்லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக பிரேம்குமார், தி.மு.க., வேட்பாளராக தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டு வருகின்றனர்.
சுவர் விளம்பரம் மற் றும்சுவரொட்டிகள் ஒட்டு வதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகிய இரு திராவிட கட்சிகளும், தேர்தல்விதிகளை மீறி உள்ளன. குறிப்பாக, சுவர் விளம்பரத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம், முறையான அனுமதி பெறவில்லை.