sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்

/

ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்

ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்

ஆட்டோ மீது பஸ் மோதி 3 பேர் காயம்


ADDED : ஏப் 04, 2024 10:25 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை மந்தைவெளியில் இருந்து பாரிமுனை நோக்கி நேற்று, தடம்எண் '21' மாநகரப் பேருந்து ஓமந்துாரார்மருத்துவமனை அருகில் வந்த போது, முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த ராதிகா, 35, உட்பட இரு பெண்கள் மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் காயம் அடைந்தனர்.

இரண்டு வயது குழந்தை உடனே ஓமந்துாரார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அண்ணா சாலைபோக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us