ADDED : ஏப் 11, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:மேடவாக்கம், நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 43;தனியார் நிறுவனஊழியர். நேற்று, இருசக்கர வாகனத்தில்வீட்டில் இருந்து ஓ.எம்.ஆர்., நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சோழிங்கநல்லுார் அருகே, பின்னால் வந்த குடிநீர் லாரி மோதி,பாஸ்கரன் பலியானார். பள்ளிக்கரணை போக்கு வரத்து புலனாய்வு போலீசார், தப்பியோடியலாரி ஓட்டுனரைதேடுகின்றனர்.

