தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மே 07, 2024 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 11:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்கும், மட்காத குப்பையை தரம் பிரித்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், குப்பையை வழங்கும் போது, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரித்து வழங்க வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தல், கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை எடுத்து செல்லுதல், கழிவுநீர் தொட்டிகளை துாய்மைப்படுத்தல், கோடைக்காலத்தில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்து, கலை நிகழ்ச்சிகள் வாயிலாக, கலைஞர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us