/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் 100 பாக்கெட் குட்கா பறிமுதல்
/
செய்யூரில் 100 பாக்கெட் குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்: செய்யூர் பஜார்பகுதியில் உள்ள கடைகளில், நேற்று செங்கல்பட்டு உணவு பாது காப்புத் துறைஅதிகாரிகள், செய்யூர்வட்டாட்சியர் மற்றும் செய்யூர் போலீசாருடன் சென்று சோதனைசெய்தனர்.
இதில், சகாதேவன் என்பவருக்கு சொந்தமானகடையில், விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 100 பாக்கெட் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின், சகாதேவனுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.