sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருப்போரூர் - கோவளம் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

/

திருப்போரூர் - கோவளம் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

திருப்போரூர் - கோவளம் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

திருப்போரூர் - கோவளம் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 12, 2024 03:45 AM

Google News

ADDED : ஆக 12, 2024 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் | ; ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் இ.சி.ஆர்., சாலையை இணைத்து, திருப்போரூர் -- நெம்மேலி இடையே, 6 கோடி ரூபாயில், பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பகுதியில், நெம்மேலியில் அரசு கல்லுாரி இருப்பதால், மாணவர்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

வளர்ச்சியடையும் முக்கிய பகுதியாக இருந்தும், இத்தடத்தில் எந்தவித அரசு பேருந்து வசதியும் இல்லை. எனவே, திருப்போரூரிலிருந்து - நெம்மேலி சாலை வழியாக, கோவளத்திற்கு சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us