sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/26/02/2025/புதன்)

/

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/26/02/2025/புதன்)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/26/02/2025/புதன்)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/26/02/2025/புதன்)


ADDED : பிப் 25, 2025 11:44 PM

Google News

ADDED : பிப் 25, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழித்துணை சாய்பாபா கோவில்

சிவராத்திரி விசேஷ ஆரத்தி: இரவு 9:00 மணி, நள்ளிரவு 12:00 மணி, அதிகாலை 4:00 மணி, காலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்

சிவராத்திரி முதலாம் கால அபிஷேகம்: இரவு: 7:00 மணி, இரண்டாம் கால அபிஷேகம்: இரவு 10:00 மணி, மூன்றாம் கால அபிஷேகம்: நள்ளிரவு 12.:30 மணி, நான்காம் கால அபிஷேகம்: அதிகாலை 4:00 மணி. இடம்: வல்லாஞ்சேரி.

யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு அபிஷேகம், வழிபாடு: மாலை 4:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

மருதீஸ்வரர் கோவில்

மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை: இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

புதன் சிறப்பு வழிபாடு: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

வால்மீகநாதர் திருக்கோவில்

சிவராத்திரி பூஜை, தொடர் வழிபாடு: இரவு 8:00 மணி முதல் அதிகாலை வரை. இடம்: செய்யூர்.

அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்

சிவராத்திரி சிறப்பு பூஜை: இரவு 8:00 மணி முதல். இடம்: வில்லிப்பாக்கம்.

அகத்தீஸ்வரர் கோவில்

மஹா சிவராத்திரி விழா: நான்கு கால பூஜை: மாலை 6:00 மணி, இரவு- 10:00 மணி, நள்ளிரவு 1:00 மணி, அதிகாலை 4:00 மணி. பக்தி இன்னிசை கச்சேரி: இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக் கோவில்.

ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.

திருவெண்காட்டீஸ்வரர் கோவில்.

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவியரின் நாட்டியாஞ்சலி: இரவு 7:00 மணி. இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.

அபயம் அறக்கட்டளை

யோகிராம் சுரத்குமார் பக்தர்கள் வழங்கும் அகண்ட நாம கீர்த்தனம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி. ஆனந்த் தயாநிதி பாகவதர் உபன்யாசம் மற்றும் சிவராத்திரி ஐந்து கால பூஜை: இரவு 8:00 மணி முதல். இடம்: எண் 121, 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

செங்கை புத்தக விழா நிகழ்ச்சிகள்

பள்ளி மாணவர்களுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் வள்ளியப்பா கலந்துரையாடல்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி. பட்டிமன்றம்: புத்தக வாசிப்பு இன்புற்று மகிழவா? பின்பற்றி வாழவா? நடுவர்: பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன். பங்கேற்போர்: நாகமுத்து பாண்டியன், லட்சுமி நாராயணன், மஞ்சரி நாராயணன், கார்த்திக் ராஜா: மாலை: 5:30 மணி. இடம்: அலிசன்காசி மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us