தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 29, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

விஸ்வரூபம், நித்திய படிபூஜை: காலை 5:30 மணி. பொது மக்கள் தரிசனம்: காலை 6:30 மணி முதல் 12:30 மணி வரை. மாலை 4:15 முதல் இரவு 9:00 மணி. உற்சவம் புறப்பாடு: இரவு 10 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

சின்ன முத்துமாரியம்மன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

மூகாம்பிகை கோவில்

சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சித்தநாதன் குழுவினர் வழங்கும் பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

பால விநாயகர் கோவில்

நித்திய பூஜை: காலை 7:00 மணி. வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

நாகாத்தம்மன் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

கைலாய நாதேஸ்வர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.

வேதகிரீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

ராமபக்த ஆஞ்சநேயர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 7:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

ஆத்மநாத சுவாமி கோவில்

சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

கிருஷ்ணர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

செல்வ விநாயகர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 7:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

கைலாசநாதர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

செங்கண்மாலீஸ்வரர் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கன்மால் கிராமம்.

கோதண்டராமர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்- - 2, மறைமலை நகர்.

அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us