தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அதிகபாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல்

அதிகபாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல்

அதிகபாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல்


ADDED : ஏப் 06, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூணாம்பேடு,:சூணாம்பேடு பகுதியில் தினசரி ஏராளமான லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் கிரவல் மண் ஏற்றிச் செல்லபடுகின்றன.

இந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தார்பாய் மூடாமல் செல்வதால், லாரியில் இருந்து சிதறும் மண் சாலையில் குவிந்து விபத்து ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து நேற்று செய்யூர் வட்டாட்சியர் சரவணன் மதுராந்தகம்- வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் வில்லிப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலயம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு, தார்பாய் மூடமால் சென்ற லாரிகள், அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகள் என 10 லாரிகளை பிடித்து, சூணாம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் லாரிகளின் ஆவணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us