sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு நாளை 1,008 மஹா சங்காபிஷேகம்

/

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு நாளை 1,008 மஹா சங்காபிஷேகம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு நாளை 1,008 மஹா சங்காபிஷேகம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரருக்கு நாளை 1,008 மஹா சங்காபிஷேகம்


ADDED : டிச 07, 2024 08:20 PM

Google News

ADDED : டிச 07, 2024 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத இறுதி சோமவார திங்கட்கிழமை, வேதகிரீஸ்வரர் 1,008 மஹா சங்காபிஷேக உற்சவம் காண்பார். இந்நாளான நாளை, மஹா சங்காபிஷேகம் காண்கிறார்.

காலை 8:15 மணிக்கு, சங்குகளில் மலர்கள் வைத்து அலங்கரித்து, 9:30 மணிக்கு, யாகசாலை பூஜை துவங்குகிறது. பகல் 12:00 மணிக்கு, பூர்ணாஹூதி தீபாராதனை முடித்து, 12:30 மணிக்கு, வேதகிரீஸ்வரருக்கு, 1,008 சங்குகளின் புனிதநீரில் அபிஷேகம் நடத்தி சிறப்பு வழிபாடு காண்கிறார்.






      Dinamalar
      Follow us