sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி

/

 மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி

 மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி

 மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் பலி


UPDATED : ஜன 28, 2026 06:32 AM

ADDED : ஜன 28, 2026 06:26 AM

Google News

UPDATED : ஜன 28, 2026 06:32 AM ADDED : ஜன 28, 2026 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:கூவத்துார் அடுத்த நெற்குணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி, 52; விவசாயி. மேலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு சொந்தமான மாடுகள் நேற்று மதியம் 12:00 மணியளவில், கூவத்துார் பகுதியில் மேய்ந்துள்ளன.

அப்போது, கனகம்மாள் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், மோட்டாருக்கு மின்சாரம் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த உயரழுத்த மின்கம்பிகள், அறுந்து கிடந்துள்ளன.

மேய்சலுக்கு சென்ற ஒரு பசு மற்றும் ஒரு எருமையின் மீது இந்த மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து, இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

அங்கிருந்தோர் இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து, மின்சாரம் நிறுத்தப்பட்டு, மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. உயிரிழந்த மாடுகள், அரசு கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

இது குறித்து கூவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us