தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சாலையில் தவற விட்ட 3 சவரன் மீட்பு

சாலையில் தவற விட்ட 3 சவரன் மீட்பு

சாலையில் தவற விட்ட 3 சவரன் மீட்பு


ADDED : நவ 22, 2026 09:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 09:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு: மேலேரிப்பாக்கத்தில் பெண் தவறவிட்ட 3 சவரன் தங்கை நகையை போலீசார் மீட்டனர்.

செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா, 27; கீரை வியாபாரி. நேற்று (நவ.,21) மாலை, பீடி நகரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு கணவருடன் பைக்கில்

சென்றார். அப்போது தன் கையில் இருந்த மணி பர்ஸ் தவறி விழுந்தது. அதில் 3 சவரன் நகை மற்றும் மாெபைல் போன் வைத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார், துரிதமாக செயல்பட்டு மேலேரிப்பாக்கம் சாலையோரம் கிடந்த மணி பர்ஸை மீட்டனர். அதன் பின், சங்கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us