ADDED : அக் 22, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: மேற்கு தாம்பரம், காதர்பாய் தெருவைச் சேர்ந்தவர் சீனி முகமது, 32; ரவுடி. தீபாவளியன்று இரவு ஆறு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இவரை வெட்டி விட்டு தப்பினர்.
வழக்கு பதிந்த தாம்பரம் போலீசார், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த செஷான், 25, இரும்புலியூரைச் சேர்ந்த கிரி, 25, உள்ளிட்ட ஏழு பேரை, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

