/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது
/
குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது
குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது
குடிக்க பணம் தராத நண்பரின் மர்ம உறுப்பை கடித்தவர் கைது
ADDED : பிப் 19, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி,வேளச்சேரி, ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 67. சமையல் மாஸ்டர். வேளச்சேரி, ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல், 45. கார் ஓட்டுநர். இருவரும் அடிக்கடி மது அருந்துவர். நேற்று முன்தினம் மது அருந்திய போது, ஜெயவேலுவின் நண்பர்களும் சேர்ந்தனர்.
அப்போது, விஜயகுமார் ஜெயவேலுவின் நண்பர்களிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே, எனக்கும் பணம் கொடு என, ஜெயவேல் கேட்டுள்ளார். ஆனால், விஜயகுமார் பணம் தர மறுத்ததால், தகராறு ஏற்பட்டு ஜெயவேல், விஜயகுமாரின் மர்ம உறுப்பை கடித்துவிட்டு ஓடினார்.
வேளச்சேரி போலீசார், ஜெயவேலுவை கைது செய்தனர்.