sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

/

மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி


ADDED : செப் 26, 2024 01:07 AM

Google News

ADDED : செப் 26, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை:சிட்லப்பாக்கம், வைத்தியலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ், 30. தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் காரில் வேலைக்கு சென்ற யோகேஷ், இரவு 11:30 மணிக்கு, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தில் இருந்து குதித்து, படுகாயமடைந்த நிலையில் கிடந்தார். அவ்வழியாக சென்றோர், அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us