sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக் திருட்டு

/

பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : டிச 28, 2024 08:28 PM

Google News

ADDED : டிச 28, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 34. இவர், நேற்று, மேலவலம்பேட்டையில் உள்ள குளோபல் கார்மெண்ட்ஸ் கம்பெனி எதிரே, இவருக்கு சொந்தமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, வேலைக்கு சென்றுள்ளார்.

மாலை 6:30 மணி அளவில் வந்து பார்த்தபோது, பைக் மாயமானது. இதுகுறித்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுராந்தகம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us