sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாஜி எம்.பி., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

/

மாஜி எம்.பி., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மாஜி எம்.பி., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மாஜி எம்.பி., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : அக் 09, 2025 03:26 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, முன்னாள் எம்.பி.,யும், சமீபத்தில் தி.மு.க.,வில் சேர்ந்தவருமான மைத்ரேயன் வீடு மற்றும் அலுவலகம், பெசன்ட் நகர் முதல் அவென்யூவில் உள்ளது.

இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, நேற்று டி.ஜி.பி., அலுவலகத்திற்கு இ - மெயில் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் அவரது வீட்டை தீவிரமாக சோதனை செய்தனர்.

ஒரு மணி நேரம் மேற்கொண்ட சோதனையில், மிரட்டல் புரளி என தெரிந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை பயன்படுத்தி, அவர் யார் என, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us