sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை சப் - கலெக்டர் கூடுதல் கலெக்டராக நியமனம்

/

செங்கை சப் - கலெக்டர் கூடுதல் கலெக்டராக நியமனம்

செங்கை சப் - கலெக்டர் கூடுதல் கலெக்டராக நியமனம்

செங்கை சப் - கலெக்டர் கூடுதல் கலெக்டராக நியமனம்


ADDED : பிப் 09, 2025 09:12 PM

Google News

ADDED : பிப் 09, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தின் சப் - கலெக்டர் நாராயணசர்மா. கடந்த ஓராண்டிற்கும் மேலாக, இங்கு பணிபுரிகிறார். இப்பணியில் உள்ளவர்கள், ஓராண்டு பணி நிறைவிற்குப் பின், வேறு பணியிடத்திற்கு மாற்றப்படுவர்.

இவரையும், இதே மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் - வளர்ச்சி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக நியமித்து, தலைமைச் செயலர் உத்தரவிட்டு உள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us