தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ புகார் பெட்டி கொட்டமேடு - எடர்குன்றம் சாலை மோசம்

புகார் பெட்டி கொட்டமேடு - எடர்குன்றம் சாலை மோசம்

புகார் பெட்டி கொட்டமேடு - எடர்குன்றம் சாலை மோசம்


ADDED : டிச 31, 2024 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டமேடு - எடர்குன்றம் சாலை மோசம்

திருப்போரூர் ஒன்றியத்தில், கொட்டமேடு - எடர்குன்றம் சாலை உள்ளது. எடர்குன்றம் கிராமத்தினர் தங்களின் அனைத்து தேவைகளுக்காகவும் கொட்டமேடு சந்திப்பு வந்து, அங்கிருந்து திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம், கூடுவாஞ்சேரி போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த சாலை சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 1 கி.மீ., துாரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் எடர்குன்றம் கிராமத்திற்கு நடந்தும், 'பைக்'கிலும் செல்வோர் அவதிப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த கிராமப்புறச் சாலையை சீரமைக்க வேண்டும்.

-எம்.சரவணன்,

எடர்குன்றம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us