தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பட்டம்

 பட்டம்

 பட்டம்


ADDED : டிச 25, 2025 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, செங்கல்பட்டில் உள்ள பிரசன் வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது.

இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடது ஓரம்: பள்ளி முதல்வர் லட்சுமி பிரபா, வலதுபுறம் ஆசிரியைகள் துர்கா, வள்ளிநாயகி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us