sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பழுதான மின்கம்பங்களால் கூணங்கரணையில் அபாயம்

/

பழுதான மின்கம்பங்களால் கூணங்கரணையில் அபாயம்

பழுதான மின்கம்பங்களால் கூணங்கரணையில் அபாயம்

பழுதான மின்கம்பங்களால் கூணங்கரணையில் அபாயம்


ADDED : பிப் 18, 2025 05:42 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கூணங்கரணை கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கூணங்கரணை கிராமத்தில், செல்லியம்மன் கோவில் அருகே குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்ய, மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதை, தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளன. பலத்த காற்று வீசினால், மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு.சிவா, சித்தாமூர்.






      Dinamalar
      Follow us