தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நாளை முதல்வர் வருகை :ட்ரோன்கள் பறக்க தடை

 நாளை முதல்வர் வருகை :ட்ரோன்கள் பறக்க தடை

 நாளை முதல்வர் வருகை :ட்ரோன்கள் பறக்க தடை


ADDED : பிப் 10, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:முதல்வர் வருகையையொட்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, திருவிடந்தை கிராமத்திற்கு வரும் 11ம் தேதி, தமிழக முதல்வர் வருகை தர உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us