sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்

/

செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்

செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்

செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்


ADDED : அக் 14, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பயணியர் வசதிக்காக, செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையொட்டி, செங்கல்பட்டு - திருநெல்வேலிக்கு வரும் 17 முதல் 26ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதனால், பயணியர் வந்து செல்ல வசதியாக, செங்கல்பட்டு - கடற்கரை இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு - கடற்கரைக்கு மதியம் 1:45, 2:20 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், கடற்கரை - செங்கல்பட்டு பகல் 12:40, மதியம் 1:00 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

குருவாயூர் ரயில்கள்

சேவையில் மாற்றம்

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, குருவாயூர் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில், இந்த மாதம் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. l கேரள மாநிலம் குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி விரைவு ரயில், வரும் 17, 22, 24ம் தேதிகளில், கோட்டயம் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால், எர்ணாகுளம், ஆலப்புழா வழியாக செல்லாது l எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில், வரும் 30, நவ., 3ம் தேதிகளில், மாற்றுப்பாதையில் செல்வதால், 85 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் l எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில், வரும் நவ., 1ம் தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், 50 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us