/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறநிலைய துறை ஆலோசனை குழு உறுப்பினர் பதவி நீட்டிப்பு
/
அறநிலைய துறை ஆலோசனை குழு உறுப்பினர் பதவி நீட்டிப்பு
அறநிலைய துறை ஆலோசனை குழு உறுப்பினர் பதவி நீட்டிப்பு
அறநிலைய துறை ஆலோசனை குழு உறுப்பினர் பதவி நீட்டிப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா நிறுவனத் தலைவர் டாக்டர் ந.ராமசுப்ரமணியன், தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.
இவரது பதவி காலத்தை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.